கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தின் கோடைவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவின் 12-வது காய்கறி கண்காட்சியினை நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ_இராசா துவக்கிவைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டவாறு உடன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு .அம்ரித் அவர்களும் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அரசுத்துரை சார் அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி புகைப்படக் கலைஞர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment