மக்கள் ஒற்றுமை போராட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 May 2023

மக்கள் ஒற்றுமை போராட்டம் நடைபெற்றது

 


தேவர் சோலை பேரூராட்சியில், அடிப்படை வசதிகள் ஆன  தார் சாலைகள். சிமெண்ட் சாலைகள். தெரு விளக்குகள். குடிநீர் வினியோகம்  போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராத தேவர் சோலை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து  மக்கள் ஒற்றுமை போராட்டம் நடைபெற்றது.


 இந்தப் போராட்டத்தை  ஹாப்பி  ஜமீல் அவர்களின்   ஒருங்கிணைப்பில்  மூன்றாம் வார்டு. ஐந்தாம் வார்டு பகுதியை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மற்றும் ஐந்தாம் ஐந்தாம் வார்ட் உறுப்பினர் ஜோஸ் அவர்களும். சிறப்பாக  அழைப்பாளர்களாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேவர் சோலை பேரூர் செயலாளர்  சிவசங்கர். மா ஜா கா   கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஜோசப் அவர்கள். நிலக்கோட்டை  ஊராட்சிய சேர்ந்த   சங்கீதா பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad