நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ளது நேரு பூங்கா நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும்...
கோடைவிழாவின் முதல் நிகழ்வாக காய்கறி கண்காட்சி நடைபெறும் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி பராமரிப்பில் உள்ள நேரு பூங்காவில் இந்த ஆண்டு மே மாதம் 6 சனி 7 ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு தோட்டக்கலை துறையால் 12 வது காய்கறி காட்சி நடைபெறுகிறது...
செயல் அலுவலர். திரு. மணிகண்டன் அவர்களின் மேற்பார்வையில் ஆயத்த பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் தோட்டக்கலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...





No comments:
Post a Comment