நாடுகானி பஜாரில் வைத்து திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2023

நாடுகானி பஜாரில் வைத்து திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்...

 


நாடுகானி பஜாரில் வைத்து  திராவிட மாடல் அரசின்  2 ஆண்டு  சாதனை விளக்க பொது கூட்டம் நடை பெற்றது  ...


நாடுகானி பஜாரில் வைத்து திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடை பெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு  பந்தலூர்  நகர  செயலாளர் சேகர்  அவர்கள் தலைமை தாங்கினார்.  நகர செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினர்  பொள்ளாச்சி சித்திக் மாநில செய்தி தொடர்பு துனை செயலாளர் .பந்தலூர் கிழக்கொன்றியம் சுஜேஸ்.  பந்தலூர் நகர துனை செயலாளரும் வழக்கறிஞருமான சிவசுப்பிரமணி.     சேரம்பாடி டேன்டீ கிளை செயலாளரும் முன்னால் வார்டு உறுப்பினர் வடிவேலன் .அவை தலைவர் பொன்ராசு  நகர துனைசெயலாளர் செல்வகுமார் சீலா.மாவட்ட பிரதிநிதி நாகராஜ். ராமசந்திரன்.குமார். பொருலாளர் தென்னரசு மாவட்ட துனை அமைப்பாளர் ஜெயசீலன் .ஞானசேகர் அ.நானசேகர்  மூர்த்தி. ஏ.டி.அஸ்ரப்  நெல்லியாள நகர மன்ற தலைவி சிவகாமி.  இளைஞர் அணி நகர அமைப்பாளர் முரளி. ஐ.டி விங் நகர அமைப்பாளர் பாலா. மற்றும் கிளை கழக நிர்வாகிகள்  கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்..


கூட்டத்தில் பொள்ளாச்சி சித்திக் பேசுகையில் கட்சி நிர்விகிகள் தளபதியார் இரண்டாண்டு ஆட்சியில் மக்களின் நலனை கருதி பல்வேறு நல்ல பலதிட்டங்களை வகுத்து அதை சிறப்பாக செய்து வருகின்றார்  என கூறினார் .


 இந்தியாவில்  அதிக அளவு மருத்துவர்கள்  இருந்தாலும்   இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்  52. சதவிகிதம் அதிகளவு மருத்துவர்கள் கொண்ட மாநிலம்  தமிழ் நாடு என்று கூறினார் . உடல் நலம் பாதிக்கப்பட்டோர் அதிகளவு பேர் மருத்துகள் வாங்க வெகு தூரம் செல்லவேண்டு அவர் கஸ்டத்தை போக்க  இல்லம் தேடி மருத்துவம் கிடைக்க செய்தார் கொரோனா காலகட்டத்தில் அப்போதைய ஆளும அ தி முஆட்சியில் மக்கள் நலனை கருதாமல் இருந்த போது தளபதியார் அவர்கள் அமைச்சர்களை அழைத்து பாதிக்க பட்ட  மக்கள் பகுதிக்கு சென்று  காய்கறி மளிகை பொருட்களை வழங்க ஆனையிட்டார். ஆவின் பாலை  மூன்று ரூபாய் குறைத்து வழங்கினார் 


இதுபோல கல்வி கற்று மாணவர்களின் மேல் படிப்புக்காக கல்வி கூக்கத் தொகை வழங்கினார் .

அதிகாலையில் உணவு உன்னாமல் பள்ளிக்கு வரும்  சிறு குழந்தைகள்  காலை சிற்றுண்டி வழங்கியவர் தளபதி என்றார் .

மகளீர்க்கு இலவச பேருந்து வசதி  மகளீர் மேற் படிப்புக்கு ஊக்கத் தொகை வழங்கியவர் தளபதியார் அவர்கள்..


மத்தியில் ஆளும் பிஜேபி நீட் தேர்வின் பிரச்சனையை நீட்டிக் கொண்டே செல்கிறது அதற்கு ஆளுனர் ஆர் எம் ரவி உறுதுனையாக செயல் படுவதோடு  பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொள்லாமல் செயல் படுகிறார் என்றார்...

வருகின்ற பாராளு மன்ற தேர்தலில் நமது  வேட்பாளர் ராசா அவர்களுக்கு  உதய சூரியன் சின்னத்தில்  வாக்களித்து அதிக வித்தியாசத்தில் வெற்றி பெர  செய்ய  வேண்டும் என்றார் ..

No comments:

Post a Comment

Post Top Ad