நீலகிரி மாவட்ட நீலகிரி மாவட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரசுத்துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment