2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 May 2023

2 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்

 


கொளப்பள்ளி  பஜாரில் வைத்து திமுக  திராவிடமாடல் அரசின்  2 ஆண்டு  சாதனை விளக்க பொது கூட்டம் நடை பெற்றது  

கொளப்பள்ளி பஜாரில் வைத்து திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடை பெற்றது இந்த நிகழ்ச்சிக்கு  பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவனந்தராஜா அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்  மேட்டுப்பாளைய முன்னால்  சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்டவிவசாய தொழில் அணி துனை செயலாளர் அருன்குமார்.மற்றும் மாவட்ட விவசாய தொழில் அணி அமைப்பாளர் ஆழன்.செயற்குழ உறுப்பினர் காசிலிங்கம் .


பந்தலூர் கிழக்கொன்றியம் சுஜேஸ். கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத்தலி. பந்தலூர் நகரசெயலாளர் சேகர். நெல்லியாள நகர துனை செயலாளரும் வழக்கறிஞருமான சிவசுப்பிரமணி. வழக்கறிஞர் .பொதுகுழ உறுப்பினர் மாங்கோடு ராஜா.மாவட்ட இளைஞர் அணி துனை அமைப்பாளர் நௌப்புல். சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் போஸ் ..கவுன்சிலர் பாரதி  .முன்னால் ஊராட்சி மன்ற தலைவி கோமதி  .சேரங்கோடு கவுன்சிலர் முத்துசாமி .மாவட்ட பிரதிநிதி  கணபதி.சேரம்பாடி டேன்டீ கிளை செயலாளரும் முன்னால் வார்டு உறுப்பினர் வடிவேலன்  .மற்றும்  ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் கழந்துக்கொண்டனர்..

கூட்டத்தில் பேசிய கட்சி நிர்விகிகள் தளபதியார் இரண்டாண்டு ஆட்சியில் மக்களின் நலனை கருதி பல்வேறு நல்ல பலதிட்டங்களை வகுத்து அத சிறப்பாக செய்து வருகின்றார்  எனவும்  இவரின் செயலாள் உலக நாடே உற்று நோக்கிரது  என புகலாரம் சூட்டினர்.


கூட்டத்தில் மேட்டுப்பாளைய முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் அருண்குமார் கூறுகையில் அதிக இந்தியாவில் இருந்து மருத்துவர்கள்  வெளிநாடுகளுக்கு சென்று படித்து தாயகம் திரும்புகிறார்கள் இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவு மருத்துவர்கள் கொண்ட மாநிலம்  தமிழ் நாடு என்று கூறினார் . உடல் நலம் பாதிக்கப்பட்டோர் அதிகளவு பேர் மருத்துகள் வாங்க வெகு தூரம் செல்லவேண்டு அவர் கஸ்டத்தை போக்க  இல்லம் தேடி மருத்துவம் கிடைக்க செய்தார் கொரோனா காலகட்டத்தில் அப்போதைய ஆளும அ தி முஆட்சியில் மக்கள் நலனை கருதாமல் இருந்த போது தளபதியார் அவர்கள் அமைச்சர்களை அழைத்து மக்ள் பகுதிக்கு சென்று  காய்கறி மளிகை பொருட்களை வழங்க ஆனையிட்டார்.


இதுபோல கல்வி கற்று மாணவர்களின் மேல் படிப்புக்காக கல்வி கூக்கத் தொகை வழங்கினார் .

அதிகாலையில் உணவு உன்னாமல் பள்ளிக்கு வரும்  சிறு குழந்தைகள் மயக்கடைகின்றனர் இவர்களுக்கு  ஒன்று முதல் ஐந்து வகுப்பு  மாணவர்ஙளுக்கு சிற்றுண்டி வழங்கியவர் தளபதி என்றார் . மகளீர்க்கு இலவச பேருந்து வசதி செய்து தந்தவர் தளபதியார்.கலைஞர் அவர்கள்  விவசாயிக ளுக்கு இலவச மின்சாரம் 1989.ல் வழங்கினார் .


மத்தியில் ஆளும் பிஜேபி பதவி வகுந்ததும் சொன்னது ஒவ்வோரு குடும்ப அட்டை தாரருக்கும் ஒரு லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் பதினைந்தாயிரம் கூட கொடுக்க வில்லை என்றார் .

கலைஞர் ஆட்சியில் சிலின்டர் விலை 450.பிஜேபி ஆட்சியில் 1200.ரூபாய் மக்களை இவர்களின் ஆட்சி பல்வேறு இன்னலுக்கு ஆழகின்றனர்.

2006.ல் விவசாயகடன் 7.ஆயிரம் கோடி  தள்ளுபடி செய்தார் மின்சாரம் இல்லாதவர்க்கு 1.1/2.லட்சம் மின் இனைப்புகள் இலவசமாக வழங்கியவர் . விவசாயிகளுக்கு தன் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை  என்பதற்காக உழவர் சந்தை ஏற்படுத்தினார். இப்படி பல்வேறு திட்டங்களை தந்தது இதுவே மாடல்  ஆட்சி என்றார் ...

No comments:

Post a Comment

Post Top Ad