ஊட்டி சாலையில் விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆ.இராசா எம்பி அவர்கள் கேரளாவில் இருந்து கோத்தகிரி வழியே ஊட்டி சென்ற கேரளாவை சேர்ந்த பயணிகளின் கார் விபத்தில் சிக்கியது. அவ்வழியில் வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா அவர்கள் உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி தனது அலுவலர்களை அவர்கள் உடன் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழி அனுப்பினர். தொடர்ந்து அங்கு பணியில் இருந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு கேரளா பயணிகளுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கி அவர்களை நன்கு பார்த்து கொள்ள அறிவுரை கொடுத்து கேட்டுக்கொண்டார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment