ரமலான் கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள்
கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், இன்று நோன்பு நிறைவு மற்றும் ரமலான் கொண்டாடினார்கள். பந்தலூர் மற்றும் தேவாலா பள்ளிவாசல்களில், காலை சிறப்பு தொழுகைக்கு பின்னர், ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டதுடன், மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொழுகை நடத்தினார்கள். தொடர்ந்து நடந்த விருந்தோம்பலில் பங்கேற்று கொண்டாடினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment