முத்தமிழ் அறிஞர், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் திமுக பவள விழா ஆண்ட முன்னிட்டு
உடன் பிறப்புகளாய் ஒன்றினைவோம்!!!
தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!!!
என்கின்ற...
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி மாவட்ட திமுக சார்பில், உதகை ஏடிசி சுதந்திர திடல் அருகில் தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு துவக்க நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள், மாண்புமிகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் பா. மு. முபாரக் அவர்களுடன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தபோது. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment