முதலாம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 April 2023

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி


 நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்மன்ற துவக்க விழாவில், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்  கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டு, அரசு பள்ளியில் பயின்று  வந்த மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கியும், கல்லூரிமாணவர்களுக்கு தனி உடற்பயிற்சி கூடம் திறந்துவைத்து விழா சிறப்புரை ஆற்றினார்கள் இந்த விழாவில் மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்...




தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad