கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவில் கேரளரத ஊர்வலம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவில் கேரளரத ஊர்வலம்...


கோத்தகிரி  அருகே அமைந்துள்ள மாரியம்மன் திருகோவிலில் இந்த வருட விழாவில் கோத்தகிரி மறுநாட  மளையாளிகள் நடத்தும் கேரளா ரதம்  செண்டை வாத்தியம் சிங்காரி மேளம் முழங்க டானிங்டனிலிருந்து ஜான்சன்ஸ்கொயர் ராம்சந்த் ஊர்வலமாக சென்று கடைவீதியில் வந்தடைந்தது.


 பிறகு மாலை 5 மணியளவில் அம்மனை தங்க உடை அணிவித்து கேர்ள் ரதம் வாகனத்தில் திருவீதி உளா வந்தனர் அதனுடன் கேரளா மக்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் இருந்தது இந்த ஊர்வலத்தில் பூக்காவடி சிங்காரி மேளத்துடன் ஊர்வலமாக வந்தனர் வருகைதந்த  அனைவரும் அம்மனின் ஆசி பெற்றனர் பிறகு இரவு 9 மணிக்கு மிக பிரம்மாண்டமாக கண்களை கவரும் வாணவேடிக்கை நடைப்பெற்றது இதில் கேரளா ரதம் மிக சிறப்பாக நடைப்பெற்றது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad