நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் ஆண்டு விழா உற்சவம் ஒருவாரமாக கோலாகலமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உபயதாரர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் இன்று மலையாள மக்களின் உபய நிகழ்ச்சிகள் நடைபெற்றது கேரளரத ஊர்வலம் கோத்தகிரியில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக நடந்தது இதில் ஏராளமான பெண்கள் மற்றும் மலையாள மக்கள் கலந்து கொண்டு அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் இருந்தது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment