இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் திரு. மயில்வாகணம் அவர்கள் தலைமை ஏற்றார்.9.ம் வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகர கழகத்தின் ஆற்றல்மிகுந்த நகர செயலாளர் அண்ணன் திரு.மு.சேகர் அவர்கள் கழக கொடியேற்றினார். தலைமை கழக செயற்குழு உறுப்பினர் திரு.எஸ்.காசிலிங்கம் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.மற்றும் மாவட்ட விவசாய தொழிளாலர் அணி அமைப்பாளர் கழக பேச்சாளர்திருMPஆலன் மாவட்ட தோட்ட தொழிளாலர் மாவட்ட பொதுசெயலாளர் திரு.மாடசாமி.மாவட்ட பிரதநிதி திரு.குமார் .நகர இளைஞரணி அமைப்பாளர் இரா.முரளிதான். பிரதநிதி திரு.ராஜேந்திரன் .திரு.அங்கமுத்து. இளைஞரணி அய்யபன்.மற்றும் கழக நிர்வாகிகள்.கழக தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment