நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ளது NPA பாலிடெக்னிக் கல்லூரி இந்த பாலிடெக்னிக் கல்லூரி தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து அதிக கட்டணம் செலுத்தி 5 ஆண்டுகள் படித்து படிக்கும் படிப்பிற்கு இணையாக இந்த NPA பாலிடெக்னிக் கல்லூரியில் இணைந்து குறைந்த கட்டணத்தில் படித்து இந்தியா முதல் வெளிநாடு வரை உயர்ந்த பதவிவகிப்பவர்கள் ஏராளம் NPA பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
முதல்வர் ஆல்பிரட் எபினேசர் தாளாளர் பிரசாந்த் பன்சாலி சேர்மன் நஞ்சப்பா டிரஸ்டி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர் சிறப்பு விருந்தினராக தேயிலைவாரிய இயக்குனர் டாக்டர். முத்துக்குமார் IAS அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment