கோத்தகிரியில் மனுநீதிநாள் முகாம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 March 2023

கோத்தகிரியில் மனுநீதிநாள் முகாம்...


கோத்தகிரி குஞ்சப்பனையில் மனுநீதிநாள் முகாம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பளை ஆதிவாசி கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் கலெக்டர் திருஅம்ரித் தலைமை தாங்கி முகாமை தொடங்கிவைத்தார்...


 ரூபாய் 69 லட்த்து 55 ஆயிரம் மதிப்பில் 308 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகளை வழங்ககினார்  60 பேருக்கு முதியோர் உதவித்தொகை 32 பேருக்கு பழங்குடியினர் மற்றும் விதவை சான்று 53 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள்  பெறப்பட்டன மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad