சுற்றுலா தளங்களை மேம்படுத்த ஆய்வு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 March 2023

சுற்றுலா தளங்களை மேம்படுத்த ஆய்வு...

 


கோத்தகிரி: மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைவர் தளபதியார் திரு.MK.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் கூடலூர். நடுவட்டம். டேன்டீ பகுதியில் உள்ள பழமையான ஆங்கிலேயர் கால சிறைச்சாலை மற்றும் தேயிலை அருங்காட்ச்சியத்தில் ஆய்வு மேற்கொண்டபோது நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகரிகள் ஆய்வு மேற்கொண்டனர்...

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad