இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு தனியார் நிறுவனங்களுக்கு துனை போவதை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 March 2023

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு தனியார் நிறுவனங்களுக்கு துனை போவதை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

 


பந்தலூர் நெல்லியாள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு தனியார் நிறுவனங்களுக்கு துனை போவதை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..  


மத்தியில் ஆளுகின்ற பிஜேபி யின் தவறான கொள்கைகளை கண்டித்தும் இந்தியாவின் பொது நிறுவனங்களான எல்ஐசி ஸ்டெக்சாங் ஆப் இந்தியா  போன்ற நிறுவனங்ளின் பங்கு சந்தையும் பங்கு தாரர்களை குறைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தை கண்டித்தும் இதை அதானிக்கு தாரை வார்த்ததை கண்டித்தும் தழிழக முழுவதும் பல்வேறு  தேதிகளில்  மாவட்ட வாரியாக நகர காங்கிரஸ்  கமிட்டி சார்பாகவும்  வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக  போராட்டத்தௌஅறிவித்து  பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.




இந்த போராட்டத்திறன்  நோக்கம்  இந்திமாவில் உள்ள அனைத்து பங்கு சந்தைகளையும்  இந்தியாவின் பொது நிறுவனமான எல்ஐசி ஸ்டெக்சங் ஆப் இந்தியா மற்றும்  தனியார் பொது நிறுவனங்களையேல்லாம் சில கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து அதிலிருந்து கிடைக்கக் கூடிய  லாபத்தை  தனக்கும் தன் கட்சிக்கும்  சேர்த்துக் கொண்டிருக்கின்றாது

 பிஜேபி  அரசின் நரேந்திரமோதி அவர்கள் ..


ஆர்பாட்டத்தின் போது கூடலூர் காங்கிரஸ்சின் வட்டாரதலைவர் அம்சா  கூறிய போது அறுபது வருடங்களாக காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் இருந்த போது நாங்கள் சேர்த்து வைத்திருந்த பொது நிறுவனத்தின் சொத்துக்களை  ஒவ்வோன்றாக விற்று செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.

 இந்த பிஜேபியின் அரசு மிக விரைவிலேயே இந்திய ஆட்சி பீடத்தில்  இருந்து அகற்றப்பட வேண்டும்  இதற்கு பொது மக்களாகிய  தாங்கள் காங்கிரஸ் பேர் இயக்கத்தகற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் ..


தனியார் நிறுவனங்களை  கையோகப்படுத்தி அதில் கிடைக்க்கூடிய லாபத்தை கொள்ளையடிக்கின்ற இந்த பிஜேபி அரசையும் நரேந்திர மோதியையும் நாட்டை விட்டு விரட்டவும் இவர்களின் ஆட்சியின் நிலைமையை எடுத்துரைக்க இந்த போராட்டத்தை நடத்த  மாநில கிமிட்டி அறிவுருத்ததிளின்  படிஇந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்று அம்சா கூறினார் ..


பந்தலூர் நெல்லியாள இந்திய தேசிய  காங்கிரல் கட்சியின் நெல்லியாள நகர தலைவர் சாஜி. ஆர்பாட்டத்திற்கு  தலைமை தாங்கினார் .பொதுகுழு உறுப்பினர் அஸ்ரப்பாட்டை.பந்தலூர் வட்டார தலைவர் ரவி.கூடலூர் வட்டார தலைவர் அம்சா. கூடலூர் நகராட்சி மன்ற துனை தலைவர் சிவராஜ்.மற்றும் யூத் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் அஸ்பக் எடாலத் .மாணவர் காங்கிரஸ் மாநில ஒருங்கினைப்பாளர் சனூஜ் .தாஹீர்.பேபி மாஸ்டர் அஸ்ரப் அனீஸ். ஜெய்சல்  ஹரீஸ்.பிரபுசாபித். முரளி .டிக்ரேஸ்.மற்றும் இந்திய தேசிய  காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மகளிர்  அணிமாணவர் அணி இளைஞர் காங்கிரஸ்  போன்றவர்கள் கலந்துக் கொண்டனர் 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad