பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கிய நகர செயலாளர் க்கு மக்கள் வாழ்த்து.
8.03.2023அன்று பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி இந்திரா நகர் பகுதி மக்களை அழைத்து வந்து பந்தலூர் பகுதியில் கம்முனிஸ்ட்.
கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் இன்று இந்திராநகர் பகுதிக்கு நேரடியாக சென்று தி. மு. க.நகர செயலாளர் அண்ணன் சேகர் அவர்களும் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்களும் நகராட்சி எஞ்சினீயர் அவர்களும் நகர மன்ற உறுப்பினர் முரளிதரன் அவர்களும் இந்த வார்டு கவுன்சிலர் அழப்பை ஏற்று இந்திராநகர் பகுதி மக்களிடம் இந்த சாலையை சீராமைக்க நிதி ஒதுக்கி இந்த மாதம் டெண்டர் விடும் நிலையை அறிந்த பிறகு உங்களை அழைத்து சென்று ஆர்ப்பாட்டம் செய்து இருப்பதை இந்த பகுதி மக்களிடம் எடுத்து கூறி மிக விரைவில் இந்த சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment