நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியர் கோட்டம் சரகம் எண் 4B அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் 36 வருடங்களுக்கு முன்பு பழமை வாய்ந்த கோயில் ஆகும் இந்தக் கோயிலில் மூணாவது முறையாக கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தேவாலா நாடுகாணி கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெயராஜ் I. F. S தமிழ்நாடு அரசு செயலைத் தோட்ட கழகம் குன்னூர், ஸ்ரீதர் தோட்ட மேலாளர் பாண்டியர் தேயிலை கோட்டம், செந்தில்குமார், தேவாலா துணை கண்காணிப்பாளர், நெல்லியாலம் நகரச் செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment