ரோட்டரி கிளப் கூடலூர் Blue Mountain சார்பில் PUP School Pandalur க்கு, தலைமை ஆசிரியை மற்றும் PTA வேண்டுகோளுக்கிணங்க, 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி இன்று கூடலூர் Blue Mountain ரோட்டரி சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சங்கத் தலைவர் Rtn ஜைனுல் பாபு ,பொருளாளர் Rtn தனராஜ் ,உறுப்பினர்கள் Rtn Adv அப்சல்ஜா, Rtn Adv அனு ஷினான், Rtn Adv சேகர் மற்றும் பந்தலூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் அஸ்ரப், பள்ளி தலைமை ஆசிரியை பிரீத்தா, PTA தலைவர் சந்தோஷ் உட்பட அனைத்து ஆசிரியர்களும் மாணாக்கர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment