நெல்லியாளம் நகராட்சியில் EPF இல்லாத ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 February 2023

நெல்லியாளம் நகராட்சியில் EPF இல்லாத ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக...


பந்தலூர்  பகுதியில் வசித்து வருபவர் MK. ஜாபிர்  அவர்கள் இவர் மன்ற ஐந்தாம் வார்டு உறுப்பினராக உள்ளார்.  இவர்  நெல்லியாளம் நகராட்சியில் EPF இல்லாத ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.... 


பந்தலூரில் பஜாயில் வசித்து வருபவர் mk  ஜாபிர் இவர் நகர மன்றத்தின் 5.ஆம் வார்டு உறுப்பினர் .இவர் ஒப்பந்த பனி செய்து வருகிறார். இன்னிலையில் ஒப்பந்த பனி செய்பவர் EPF பனம் செலுத்த வேண்டும் செலுத்தாதவர்களுக்கு ஒப்பந்த பனி வழங்கக்கூடாது என பலமுறை நகரமன்றத்தில் குறல் கொடுத்து வந்தார். இன்னிலையில் பல்வேறு பல்வேமுறை போராட்டம் செய்தார் .இதன் சம்மந்தமாக வழக்கு தொடுத்திருந்தார்.. அந்த விசாரணையில் மாண்புமிகு நீதிபதிகள் விதிகளை மீறி எவ்வாறு நீங்கள் ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்து கொடுத்தீர்கள் என்று நெல்லியாளம் நகராட்சி வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியதோடு அடுத்த வாய்தாவில் நெல்லியாளம் நகராட்சி ஆணையர் முறையான ஆவணங்களோடு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் EPF இல்லாத ஒரே குடும்பத்தைச் சேர்ந்த P. ராயின் என்பவர் இந்த வழக்கில் என்னையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது... மேலும் EPF இல்லாத ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு நபர்களுக்கு வேண்டி நெல்லியாளம் நகராட்சியின் பொது நிதியில் இருந்து சுமார் 39 லட்சத்தை எடுத்து EPF க்கு எடுத்து செலுத்திய நெல்லியாளம் நகராட்சி ஆணையாளரின் செயல்பாடு மிகவும் வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது.. சட்டம் எப்பொழுதும் அமைதியாக இருக்காது மக்களுக்காக ஒரு நாள் நிச்சயம் குரல் கொடுக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எற்று தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad