நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் சிறு வயது முதலே நிரந்தர ஊர்க்காரராக வாழ்ந்து வந்த திம்பட்டி ஊரை சேர்ந்த டாக்டர் ஜெகதீஷ் அவர்கள் மேற்கு ஆஸ்ரேலியா நாட்டில் MLA ஆக பதவியேற்று படுக சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு உட்பட இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவ பணியுடன் எம் எல் ஏ பணியை திறம்பட நிர்வகித்ததற்காக தற்பொழுது நிதி வர்த்தகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது நமது நீலகிரி மாவட்டத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம் மற்றும் பெறுமையாகும்...
நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் ஜெகதீஷ் அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திபிரிவு சார்பாகவும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment