பந்தலூர் பஜார் பகுதியில் நெல்லியாள நகரா சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொலாகலமா நடை பெற்றது ..
பந்தலூர் வனிகவலாகத்தில் வைத்து சமத்தவ பொங்கல் விழா மிக சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி க்கு நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளரான மாவட்ட செயலாளர் பா மு முபராக் அவர்கள் விழாவினை துவக்கி வைத்தார். தலைமை செயற்குழ உறுப்பினர் காசிலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துனை செயலாளர் ரவிகுமார். பந்தலூர் ஒன்றியம் செயலாளர் சிவனந்தராஜா .கிழக்கு ஒன்றியம் செயலாளர் சுஜேஸ் .விவசாய தொழில் அணி அமைப்பாளர் ஆலன்..தலைமை செயற் குழுஉறுப்பினர் கே எம் முஸ்தப்பா,கூடலூர் ஓன்றியம் லியகத்தலி ,பந்தலூர் நெல்லியாள நகராட்சி தலைவி சிவகாமி.நகர இளைஞரணி அமைப்பாளர் முரளி. மாவட்ட இலளஞரணி துனை அமைப்பாளர் நெளபுல். துனை அமைப்பாளர் ஜெயசீலன் ..நகர நிர்வாகிகள் ராமசந்திரன் செல்வகுமார் ..மற்றும் மூர்த்தி ஞானசேகர். இன்பராஜ், ஏசி அஸ்ரப் . மாவட்ட நிர்வாகிகள் பந்தலூர் கூடலூர் நகர நிர்வாகிகள் மற்றும் நெல்லியாள நகராட்சியின் கவுன்சிலர்கள் ஒன்றிய கிளைகழ நிர்வாகிகள் பொருலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்...
நிகழ்ச்சியின் முதலாவதாக வனிக வளாகத்தில் மகளீர் அணியினர் ஒன்றினைந்து பொங்கல் வைத்த்தனர்.. சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மூன்று மத போதகர்கலான விஷ்ணு ஸ்ரீஎஸ் அல்லிராஜ், குருக்கள்,பந்தலூர் பிரான்சிஸ் புனித சேவியர் ஆலைய பங்கு தந்தை பெனடிக்ஸ்,பந்தலூர் மர்க்கஸ் ஹாஜியார் செய்தலவி, கலந்துக்கொண்டு மத ஒற்றுமை பொங்கல் விழா தத்துவத்தை பற்றி பேசினார்கள்..
இறுதியாக மாவட்ட செயலாளருக்கு மத ஒற்றுமையை உனர்த்தும் முகமாக பொங்கலை மூன்று மதத்தின் தலைவர்கள் மாவட்ட செயலாளருக்கு ஊட்டி மகிழ்ந்தனர் .அதன் பின் வந்தவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாற்றுக்கட்சியில் இருந்து திமுகாவில் தன்னை கோண்டனர் இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பா மு முபராக் அவர்கள் கட்சி சால்வையை அனிவித்து உறுப்பினர கார்டை வழங்கினார். .நிகழ்ச்சியின் இறுதியில் நகர இளைஞரணி அமைப்பாளர் முரளி நன்றி கூறினார்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment