பந்தலூர் நகர செயலாளர் சேகர் தலைமையில் வேட்டி சேலை கரும்பு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000ரூபாய் வழங்கினார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

பந்தலூர் நகர செயலாளர் சேகர் தலைமையில் வேட்டி சேலை கரும்பு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000ரூபாய் வழங்கினார்.

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர்  அடுத்துள்ள நாடுகானி பகுதியில் இன்று நிமாய விலை கடைகளில் பயனாளிகளுக்கு பந்தலூர் நகர செயலாளர் சேகர் தலைமையில் வேட்டி சேலை கரும்பு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000ரூபாய் வழங்கினார். இவர்களுடன் மோகன் பாலசிங்கம் சீலா நகரபிரதிநிதி ராஜீ சுப்பிரமணி மற்றும் வார்டுஅவை தலைவர் நடராஜ்.வார்டு துறை செயலாளர் தமிழ் செல்வம்.


கூடலூர் ஒன்றிய செயலாளர் லியகாத்தலி தலைமையில்.பொங்கல் தொகுப்பு வேட்டி சேலை 1000ரூபாய் பணம் கரும்பு பொங்கல் தொகுப்பு  வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தேவர் சோலை பேரூராட்சி மன்ற தலைவி வள்ளி  புளியம்பாறை வார்டு கவுன்சிலர் பொன்னி கிளை செயலாளர் குமார் கிளை செயலாளர் பாரதி.கிளை பிரதிநிதி மனோகர் சோனி கூடலூர் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஸ்ரீராஜா கலை விபின். முன்னால் செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்....



நிகழ்ச்சியில் இறுதியாக புளியம்பாறை பகுதியில்  ஐந்து கோடி ரூபாய் நிதியில் ஒதுக்கப்பட்டு அதில் தேவர் சோலை பேரூராட்சி மூலம் புளியம்பாறை முதல் காப்பிக் காடு வரை 360.மீட்டர்  சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது .

இந்த சிமென்ட் சாலையை பயனாளிகள் பயன் பாட்டிற்காக கூடலூர் ஒன்றிய செயலாளர் லியகத்தலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிளை கழக நிர்வாகிகள் பொருப்பாளர்கள் கவுன்சிலர்கள் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad