நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அண்ணாநகரில் இன்று பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது தலைமையாசிரியை திருமதி டே. ரெஜிஸ்டெல்லா பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சத்துணவு பணியாளர்கள் அனைவரும் பங்கெடுத்து பள்ளி வளாகத்தினுள் பொங்கல் ஆயத்தம் செய்தனர் இவ்விழாவில் மாணவர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment