*நீலகிரி மாவட்ட காவல்துறை*
நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் கூடலூர் காவல் நிலைய ஈச்சர் லாரியில் பிஸ்கட் உடன் 40 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தகவல் வைத்து பிடித்ததற்காக கோவை சரக டி.ஐ.ஜி திரு.விஜயகுமார் இ.கா. ப அவர்கள், தலைமை காவலர் 1021 திரு. மகேஷ், மசினகுடி காவல் நிலையம், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
*Properties*
1. *47 Bags* of Hans
2. *11 Bags and 6 boxes* of Cool lip
*Worth* : Rs 39,84,600.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment