மக்களின் நலன் கருதி மினி பஸ்களை தன் கட்டுப்பாட்டில் இயக்குமா சம்பந்தப்பட்ட துறை... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

மக்களின் நலன் கருதி மினி பஸ்களை தன் கட்டுப்பாட்டில் இயக்குமா சம்பந்தப்பட்ட துறை...

 


நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து ஓ.சி.எஸ் வரை செல்லும் பயணிகளிடம் மினி பஸ் நடத்துனர் பத்து ரூபாய் டிக்கெட் கொடுத்து 12 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பயணிகளிடம் வற்புறுத்தி வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இன்று மாலை ஒரு பெண் பயணியிடம் இதுபோன்று நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல புகார்கள் எழுந்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை மினி பஸ் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன்? இப்போதாவது மக்களின் நலன் கருதி மினி பஸ்களை தன் கட்டுப்பாட்டில் இயக்குமா சம்பந்தப்பட்ட துறை.. மக்களிடையே கேள்விகள் பல எழுந்துள்ளது ????


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad