மஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு சிவக்குமார் பயிற்சி சார்பு ஆய்வாளர் வேல்முருகன் சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வன் காவலர் சிவக்குமார் மற்றும் ஊர் தலைவர் பீமா கவுண்டர் G.பில்லன் , M.G.ராமச்சந்திரன், K.K ராமன், M.B. ராமன், R. ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொது மக்கள்
அனைவருக்கும் கஞ்சா மற்றும் போதை பொருள் பயன் பாட்டினால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் தேனாடு கிராமம் ஊர் தலைவர் பீமா கவுடர் அவர்களால் கஞ்சா இல்லாத கிராமமாக அனைத்து மக்கள் சார்பாக அறிவிக்கப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment