சர்வதேச உரிமைகள் கழகம் குன்னூர் தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் கோத்தகிரி நாவா ஹாலில் நடைப்பெற்றது நமது நிறுவன தலைவர் Dr சுரேஷ்கண்ணன் அவர்களின் வேண்டுக் கோளுக்கினங்க நமது தலைவர் TK அசோக் குமார் BABL அவர்களின் அறிவுறுத்தலின்படி திரு ராஜதுரை திரு .பாபு திரு.ரவி திரு. லூக்காஸ் திரு.முகமது மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு இக்கூட்டத்தை மிக சிறப்பாக நடைப்பெற்றது.
மாவட்ட தலைவர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகள் அடையாள அட்டை மாவட்ட துணை தலைவர் பீரித்திரவி அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்க்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது மற்றும் மகளீர் அணி திருமதி வினோதினி இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் வரும் மார்ச் மாதம் நடைப்பெறும் நமது அமைப்பின் முன்னோடிகள் கலந்துகொண்டு சிறப்பாக இக்கூட்டத்தை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....




No comments:
Post a Comment