உதகை பர்ன்ஹில் கூட்டுறவு ஸ்டோர் அருகில் பொங்கலுக்கு வழங்கிய கரும்பின் இலைகளை போட்டு வைத்ததால் சாலையில் செல்லும் விஷக்கிருமிகள் தீ வைத்து சென்றுள்ளனர் தக்க சமயத்தில் அருகில் வசிப்பவர்கள் தீயனைப்பு நிலையத்திற்க்கு தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....



No comments:
Post a Comment