நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6 வட்டங்களுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழு கரும்பு , பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தினையும் நியாய விலை கடைகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.
நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் இத்தலார் ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment