பந்தலூர் அருகே குந்தலாடி வச்ச செல்லும் சாலையில் கால்நடை மருத்துவ மனை அருகே சென்ற பாம்பு சாலையின் நடுவே சுருண்டு படுத்து கொண்டது இதனால் இரு பக்கமும் வந்த வாகனங்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டது. பாம்பை துரத்தினால் சீறி கடிக்க வந்தது அதனால் எல்லோரும் எட்டி நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் அதுவாக மெல்ல ஊர்ந்து சென்றபின்னர் வாகனங்கள் செல்ல தொடங்கின. இதனால் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment