மின்னணு அட்டையின் தகவல்கள் அடங்கிய கையிட்டினை வெளியிட்டார் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்கள்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

மின்னணு அட்டையின் தகவல்கள் அடங்கிய கையிட்டினை வெளியிட்டார் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்கள்...

 


மின்னணு அட்டையின் பல்வேறு தகவல்கள் அடங்கிய கையிட்டினை வெளியிட்டார் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்கள்...  


 நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் மின்னணு அட்டையின் வகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பொது விநியோகத் திட்ட கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சா பா அம்ரித் இ ஆ பா அவர்கள் வெளியிட்டார் அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபிரியா அவர்கள், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி அவர்கள், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார் அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி அவர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்...  


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad