நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.
இதில் உதகை சட்டமன்ற தொகுதியில் 1,99,102 வாக்காளர்களும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 1,90,957 வாக்காளர்களும் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 1,90,448 வாக்காளர்களும் மொத்தமுள்ள முன்று தொகுதிகளிலும் சேர்த்து 5,80,507 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆன் வாக்காளர்கள் 2,78,708 பேர் மற்றும் பெண் வாக்காளர்கள் 3,01,783 வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 16 பேரும் உள்ளனர் என தெரிவித்தார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment