தமிழகத்தில் மொத்தம் ஆறு கோடியே 20 லட்சத்துக்கு 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆன் வாக்காளர்கள் மூன்று கோடியே நாலு லட்சத்து 88 ஆயிரத்து 866 பேர் பெண் வாக்காளர்கள் மூன்று கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 256 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 827 பேர் உள்ளனர் இதில் அதிகபட்சமாக சோளிங்கநல்லூர் பகுதியில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு அவர்கள் தெரிவித்து இன்றைய தினத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்...
தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment