ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளின் பாலின பாகுபாட்டை நீக்கிட மாவட்ட அளவிலான செயலாக்கு கூட்டம் நடைபெற்றது.... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளின் பாலின பாகுபாட்டை நீக்கிட மாவட்ட அளவிலான செயலாக்கு கூட்டம் நடைபெற்றது....

 


நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாலின பாகுபாட்டை நீக்கிட மாவட்ட அளவிலான செயலாக்கு கூட்டம் நடைபெற்றது....  



நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்தவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் பாலின பாகுபாட்டை நீக்கிடவும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்திடுவோம் மாவட்ட அளவிலான செயலாக்கு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு சா பா அம்ரித் இ ஆ பா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அவர்களுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு மோகன் நிவாஸ் மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி உட்பட பலர் உள்ளனர்... 



தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமைச் செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குழு இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad