கர்நாடகா மாநில அரசு பேருந்தில் உதகைக்கு போதை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

கர்நாடகா மாநில அரசு பேருந்தில் உதகைக்கு போதை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது...

 கர்நாடகா மாநில அரசு பேருந்தில் நீலகிரி மாவட்டம் உதகைக்கு போதை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது.... 



நீலகிரி மாவட்டம் உதகை நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் அரசு பேருந்து கே எஸ் ஆர் டி சி பேருந்து தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்களான வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் பிலீப் துணை ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் வந்து புளியம்பட்டி காரப்பாடி சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கந்தராஜ் 33 என்பவர் அவரிடம் மறைத்து வைத்திருந்த 15 கிலோ 750 பாக்கெட் எதைக் கொண்ட போதை வஸ்துக்கான ஆன்ஸ் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காந்திராஜ் என்பவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்... 



தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கேஎஸ்டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad