கூடலூர் பகுதியில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

கூடலூர் பகுதியில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது...


நீலகிரிமாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கூடலூர்  நகராட்சியில் உள்ள அலுவலர் ஒருவர் வீடுகட்ட தடையில்லா சான்று தருவதாக பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டவர் கைது...


நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பணியாற்றும் வருவாய் உதவியாளர் ஸ்ரீஜித் மற்றும் அவரது உதவியாளர் ரமேஷ் குடிசை மாற்று வீடு கட்டுவதற்காக தடையில்லா சான்று வழங்குவதற்காக தொரப்பள்ளியை சேர்ந்த ஒருவரிடம் சுமார் 11 ஆயிரம் ரூபாய் லஞ்சு தொகை வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் கழுவுமாக  பிடித்தனர்.இதன் சம்மந்தமாக உதகை காவல்துறை கண்கானிப்பாளர் சுஹாசினி தலைமையில் விசாரனை குழு   தற்போது கூடலூர் நகராட்சியில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.....


இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad