சுற்றுலாத்துறை அமைச்சர் படகு இல்லத்தில் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 January 2023

சுற்றுலாத்துறை அமைச்சர் படகு இல்லத்தில் ஆய்வு

 




நீலகிரி மாவட்டம், உதகை பைகாரா படகு இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமசந்திரன். சுற்றுலா பயணிகளிடம் வசதிகள் குறித்தும், துறை சார் அலுவலர்களுடன் மேம்பாட்டு பணிகள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து  இயந்திர படகில் சவாரி செய்தார். உடன் அதிகாரிகள் பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad