கடன் வசூலிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 January 2023

கடன் வசூலிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்...


 கடனை வசூலிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி...


உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தக்கூடாது...


பொதுவெளியில் அவமானப்படுத்தக்கூடாது...


கடன் தவணைய செலுத்த இரவு 7 மணிக்கு மேல் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ள கூடாது...


என இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது...


இது அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்  தனியார் வங்கிகள் நுன்கடன் வங்கிகள் சீட்டு நிறுவனங்கள் மற்றும்  உரிமம் பெற்று  செயல்படும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களுக்கும்பொருந்தும்.


 இந்த விதியை மீறி செயற்படுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது...


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad