உதகை ஊரக காவல் உட்கோட்டம் சார்பாக துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.விஜயலட்சுமி, ஆய்வாளர் சிவக்குமார், கண்மணி, உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், செல்வன். சசிக்ககுமார் , பாபு மற்றும் காவலர்கள் சமத்துவ பொங்கல் உதகை ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போர்த்தி ஆடா கிராம பொதுமக்களுடன் காவல்துறையினர் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப் ப்பட்டது. விழாவில் ஊர் பொது மக்கள் சுமார் 100 பேர்கள் கலந்துகொண்டனர். கோலப்போட்டியில் சிறந்த கோலம் போடப்பட்ட மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment