பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜாரில் வைத்து வாக்குசாவடி முகவர் கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜாரில் வைத்து வாக்குசாவடி முகவர் கூட்டம்


 

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பஜாரில் வைத்து வாக்குசாவடி முகவர் கூட்டம் நடை பெற்றது .இந்த கூட்டத்தில் பந்தலூர் ஒன்றிய செயலாளர்  சிவனந்தராஜா தலைமையில் நடை பெற்றது இந்த நிகழ்வில் மாவட்ட  இளைஞரணி துனை அமைப்பாளர் நெளபுல் ஒன்றிய இளைஞர் துனை அமைப்பாளர் பாரதி.  ஒன்றிய துனை அமைப்பாளர் குழந்தைவேல். மாவட்ட பிரதிநிதி கனேஷ் அரசு போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன்.  அரசு போக்கு வரத்து சங்கத்தின் மாவட்ட பிரதிநிதி.குமரேசன் .துனை பொருலாளர் பூவேந்திரன்  மாவட்ட துனை அமைப்பாளர் மற்றும் கழக உறுப்பினர்கள் கிளைகழக நிர்வாகிகள் இளைஞரணி மகளீர் அணி. மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்




கூட்டத்தில்  மழவன் சேரம்பாடி சேரங்கோடு டேன்டீ  பகுதி சிங்கோனா மழவன் சேரம்பாடி படச்சேரி போன்ற பகுதிகளில் தெருவிளக்கு .குடிநீர் நடைபாதை கழிவுநீர் கால்வாய் போன்றவை பற்றி பேசப்பட்டது இதில் மக்கள் தங்கள் குறைகலை பேசினார்கள் சேரங்கோடு பகுதியில் சிமென்ட் சாலை கழிவுநீர் கால்வாய்  அமைக்கப்பட வில்லை வந்த கால்வாயை மாற்று இடத்திற்கு கொண்டு சென்றனர் சிமென்ட் சாலை இதுவரை போடவில்லை பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லை என கூறினர். 

இதனை தொடர்ந்து ஒன்றிய செயலாளர் சிவனந்தராஜா கூறுகையில் கடந்த பத்து ஆண்டுகளாக அஇஅதிமுக ஆட்சியில் கஜனாவை கழி செய்து விட்டுச் சென்றுள்ளனர் நம்மிடையே ஆட்சியை வெருமனே கொடுத்ததின் காரணமாக மக்கள் வரி பணத்தை மீட்டெடுத்து தளபதியார் இப்போதுதா பல்வேறு இடங்களில்  மக்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றார். ட் மட்டமேலும் டேன்டீ மக்களின் நிலைமையை கருதி உங்களுக்கு வீடுகளை கட்டி தருகிறார். டேன்டி நிர்வாகத்தை பழைய நிலைக்கு கொண்டுவர நிவகம் பேசி 110.கோடி கேட்டு 80கோடி தருவதாக தகவல் வெளியாகி உள்ளதுஇன்னும் மூன்று மாத கால அளவில்  எல்லாம் சரியாகி விடும் தனியார் தேயிலைத்தோட்டத்திற்கு இனையாக நமது டேன்டீ செயல்படும்  ஆந்திரகாரர்களை  இங்கு வேலைக்கு கொண்டுவர மாட்டோம் இங்குள்ளவர்களுக்கு வேலை தருவோம்.

 மேலும்  டேன்டீ படித்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை தந்து  1000. பேரை பணியில் அமர்ந்த படுவார்கள் .தளபதி அவர்கள் உங்கள் நலன் மீது அக்கறை கொண்டவர் அவர் என்றும் அரவனைத்து செல்பவர் கைவிட மாட்டார் நீங்கள் வீடு காழி செய்ய வேண்டாம் புது வீடு கட்டி தரும் வரை நீங்கள் இப்போதை வீட்டிலேயே இருக்கலாம் என்றார.


நாங்கள் ராசாவிடம் பேசி இந்த டேன்டீ மக்களின் நிலுவையில் உள்ள பணத்தை பெற்றுதர தளபதியாரை வழியுறுத்தி பணம் பெற்று தர முயற்சி எடுக்கிறோம் .


மேலும் டேன்டீயில் ஓய்வு பெற்றவர்க்கு வீடு இல்லை என்பதை வழியுறுத்தி இருந்தீர்கள் அதை தளபதியாரிடம் சொன்னதற்கு 14.லட்ச ரூபாய் செலவில் டேன்டீ மக்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கியுள்ளார்.. 

மக்களின் துயரங்களையும் அறிந்து அதை சீர் படுத்தி வருகிறார் ஒன்றரை வருடங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் 

பணிகள் வழங்கி வருகிறார்..


வெகுவிரைவில் உங்கள் பகுதிக்கு குடி நீர் சாலை வசதி செய்து தரப்படும் கவலை வேண்டாம் வருகிற நாடாளு மன்ற தேர்தலில் தளபதி யாரை அடையாளம் காட்டுகிரறோ அவரை நாம் வெற்றி பெர செய்ய பாடுபட வேண்டும் என சிவனந்த ராஜா கூறினார் .இறுதியாக படச்சேரி கிளைகழக நிர்வாகி தேவா நன்றி கூறினார்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:

Post a Comment

Post Top Ad