50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

 


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெத்தை பெரும்பள்ள பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த நான்கு நபர்கள் காயங்களோடு முள்ளி மருத்துவமனையில் அனுமதி மஞ்சூர் பகுதியில் இருந்து  கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கோவைக்கு  செல்வதற்காக ரவி (எ) கோயக் குட்டி கட்டிட காண்ட்ராக்டராக பணியாற்றி வருபவர்  TN38 BL 6588 பதிவு எண் கொண்ட  தனது வாகனத்தில் நண்பர்கள் சதீஷ்குமார் ஓணி கண்டி அருண் பெரியார் நகர் அருண் கொற்ற கண்டி ஆகியோருடன் பொருட்கள் வாங்க கோவை சென்ற பொழுது கெத்தை அடுத்த பெரும்பள்ளா  பகுதியில்  தூக்க கலக்கத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது  முள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்...


மேல் சிகிச்சைக்காக கோவை    காரமடை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  ஓட்டுனர் ரவி (எ) கோயகுட்டி  சபரிமலைக்கு சென்று இன்று காலை தான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad