நீலகிரி மாவட்டம் உதகை நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்திற்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் அரசு பேருந்தான KSRTC ல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பேருந்து சோதனை செய்தபோது 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் பேருந்து சோதனை செய்தபோது 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment