கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 January 2023

கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி

 


உலக கோப்பை  பெண்கள் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி கோப்பையை வென்றது 



மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி  போட்டி ஜனவரி 29 ஞாயிறு அன்று நடைபெற்றது இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது  முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பெண்கள் அணிக்கு 69 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று பெண்கள் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரிக்கெட்டில் உலக கோப்பையை வென்றது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad