பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 December 2022

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல் நிலைப் பள்ளியின் தடுப்பு சுவர் இடிந்து சாலையில்  விழுந்தது  அதிஷ்ட வசமாக பள்ளி மாணவ மாணவியருக்கு எந்த பாதிப்பும் இல்லை சம்பவ இடத்தில்  மேல் குன்னூர் காவல் துறை மற்றும் குன்னூர் ஹைவே காவல் துறையினர்   விசாரனை.



- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad