எருமாடு அடுத்துள்ள போத்துக்குன்னு காளியோடு பகுதியில் குருமிளகுகு திருடிய நபர் கைது தொடர் திருட்டால் அப்பகுதி விவசாயிகள் அதிர்சி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 December 2022

எருமாடு அடுத்துள்ள போத்துக்குன்னு காளியோடு பகுதியில் குருமிளகுகு திருடிய நபர் கைது தொடர் திருட்டால் அப்பகுதி விவசாயிகள் அதிர்சி.


நீலகிரி மாவட்டம்  எருமாடு பகுதி காளியோடு மோகன்தாஸ்  என்பவர் சொந்த தோட்டத்தில் காப்பி குறுமிளகு பாக்கு போன்றவை விவசாயம் செய்து வருகிறார்.


இன்னிலையில் வீட்டினுள் உள்ள பணப்பயிர் பொருட்களை பார்ப்பது வழக்கம். இன்னிலையில் 24.12.22.அன்று  இருந்த குறுமிளகு 100கிலோவும் 40,கிலோ பாக்கு போன்றவை திருடப்பட்டது இதன் மதிப்பு 1.1/2.லட்சம் ஆகும். இன்னிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை காணாமல் போனதை அறிந்த  மோகன் தாஸ் எருமாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். 


இதன் சம்மந்தமாக தேவாலா காவல் கண்கானிப்பாளர் செந்தில்குமார் உத்திரவின் படி எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் வேலுசாமி துனை ஆய்வாளர் மோகன் .தலைமை காவலர் சந்திரன் காவலர் மகேந்திரன் . மகளீர் தலைமை காவலர் சிந்து  ஶ்ரீஜா. காவலர் சங்கர்.  தனிப்படை தலைமை  காவலர்  மனோஜ் ஆகியோர் கூட்டு முயற்சியில்  குற்ற வாலி பிலிப் .என்பவரை கைது செய்து பின்பு வழக்கு பதிவு செய்து பந்தலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்தால் அம்பகுதி விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad