போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 December 2022

போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான்.


உப்பட்டி நண்பர்கள் நடத்தும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் இணையதளத்தில் மூழ்கி கிடக்கும் மாணவர்களை மீட்டெடுக்கும் "மாரத்தான் - 2023" தொடர் ஓட்டப்போட்டி பந்தலூர் பஜாரில் இருந்து உப்பட்டி பஜார் வரை நடைபெற உள்ளது. (01/01/2023 அன்று காலை 9 மணி High school junction). இதில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். நுழைவு கட்டணம் ரூபாய் 20/-. தங்கள் கல்லூரி, பள்ளிகளில் இருந்து மாணவர்கள் திரளாக பங்கேற்கலாம்.

பரிசு விபரம் பின்வருமாறு கலந்து கொள்ள வயது தடையல்ல முதல் பரிசு ரூபாய் 5000 மற்றும் கோப்பை சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.


இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மற்றும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மூன்றாம் பரிசு ரூபாய் 2000,கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக  10 நபர்களுக்கு கோப்பை சான்றிதழுடன் வழங்கப்படும்.முதலில் பதிவு செய்யும் 200 நபர்களுக்க்கு டீ-சர்ட்  வழங்கப்படும்.


தொடர்புக்கு: 9500528982, 9488485940, 6380320032


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad