நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு பகுதியில் உள்ள நீலகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து சாலை போக்குவரத்து விழிப்புனரவு நிகழ்ச்சி நடை பெற்றது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் இயங்கி வரும் நீலகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை போக்கு வரத்து மற்றும் போதை விழிப்புனர்வு நிகழ்ச்சி நடைப்பெனற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மெட்ரிக் மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.பி.முஹம்மது தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளராக எருமாடு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன்.காவலர் சங்கர். என்எஸ்எஸ் மாணவர்களின் பயிற்சியாளர் ரவி .என்எஸ்எஸ்சின் வழிகாட்டி ஆசிரியர்கள் ஜாஸ்மின் .நிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் எருமாடு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் ஐயா அவர்கள் மாணவர்கள் எப்படி இருங்க வேண்டும் மாணவர்கள் பள்ளிக்கூடம் விட்டு செல்லும் போது சாலை விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்றும்.
பள்ளிக்கூட மாணவ மாணவியர் இரு சக்கர வாகனத்தை எந்த வயதில் ஓட்டவேண்டும் என்று கூறினார்.

பெற்றோரின் வாகனத்தை தெரியாமல் எடுத்து வந்து ஓட்டுகிறீர்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பதினெட்டு வயது பூர்த்தியாக வேண்டும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் .
அதிகளவு மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் சாலைகளில் அதி வேகத்தில் இருசக்கர வாகனத்தை பயன் படுத்துகிறீர்கள் அது தவறு என்றார் .
வயது வரம்பில்வாமல் வாகனத்தை இயக்கினால் 1000.ரூபாய் அவதாரம் என்றார்.
நீங்கள் வயது வரம்பு இல்லாமல் ஓட்டாதீர்கள் பள்ளிக்கு வரும் போது சைக்கில் ஓட்டி வாருங்கள் இல்வை என்றால் அப்பாவை பைக்கில் நீங்கள் அமர்ந்து வாருங்கள் அது உங்களுக்கு பாதுகாப்பு என்றார் .நீங்க பைக் ஓட்டி விபத்து ஏற்பட்டு அவர் இறந்து விட்டால் அவருக்கு அந்த உயிர் இளப்பிற்கு நீங்கள் நஸ்ட ஈடு பணத்தை கட்டனும் இதே பைக் ஏதாவது நடந்தால் அதற்கு இன்சூரன்ஸ் கிடைக்கும் என்றார்.
அதுபோல நீங்க படித்து வெளி நாடுக்கு செல்ல பாஸ்போர்ட் எடுக்கும் வேலையில் காவல் நிலையத்தில் உங்கள் மீது வழக்கு இருந்தால் வேளி நாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் எடுக்காமல் போக முடியாது என்றார்.
பள்ளிக்கூடம் விட்டுச்செல்லும் போது சாலை ஓரமாக செல்ல வேண்டுய் என்றார் .மேலும் பள்ளிக்கூட மாணவர்கள் சிலர் இப்போதெல்லாம் போதை பொருளுக்கு அடிமையாகிறார்கள் அது தவறு போதை பலக்கத்திற்கு அடிமையாகி விட்டால் உங்கள் படிப்பு போய் விடும் இதனால் பெற்றோர்க்கு பாதிப்பு உங்களுக்கு சமுகத்தில் கெட்ட பெயர் விளைவிக்கும் என கூறினார்.
பள்ளி மாணவர் சமுதாயம் ஒரு நல்ல சமுதாயமாக திகல வேண்டும் ஊருக்கு பல நன்மைகளை செய்யக் கூடியவர்களாக சமுதாய பனி செய்பவர்களாக சமுதாயத்தில் நடக்க்கூடிய தவர்களை தட்டி கேட்டக் கூடிய மாணவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
பள்ளி மாணவர்கள் பள்ளி படிப்பை பற்றி சமுதாயத்திற்கு எடுத்து கூற வேண்டும் படிப்பைப்பற்றி விழிப்புனர்வு ஏற் படுத்த வேண்டும் என்றார் அவர் கூறினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.


No comments:
Post a Comment