குந்தா தாலுக்கா அரசு மருத்துவமனை எமரால்டில் கூடிய விரைவில் திறக்க வேண்டும் நீலகிரி மாவட்டம் மக்கள் தேச கட்சி ஆர்பாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

குந்தா தாலுக்கா அரசு மருத்துவமனை எமரால்டில் கூடிய விரைவில் திறக்க வேண்டும் நீலகிரி மாவட்டம் மக்கள் தேச கட்சி ஆர்பாட்டம்.


நீலகிரி மாவட்ட குந்தா தாலுக்கா அரசு மருத்துவமனை எமரால்டில் கூடிய விரைவில் திறக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்டம் மக்கள் தேச கட்சி சார்பாக அரசு மருத்துவமனை எமரால்டு தமிழக முதலமைச்சர் மூலமாக ஆறு மாதத்துக்கு முன்பு ஆன்லைன் மூலமாக திறந்து வைத்தார் 6 7 மாதமாக எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் மக்கள் தேச கட்சி சார்பாக 9/11/2022 அன்று காலை 10 மணி அளவில் ஒரு மிகப்பெரிய கண்டனம் ஆர்ப்பாட்டானது நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொண்டவர்கள் நீலகிரி மாவட்ட மக்கள் தேச கட்சி செயலாளர் எம் ஆனந்த் நீலகிரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் எம் ஆர் சி சிவா நீலகிரி மாவட்ட பொருளாளர் மயில் வாகனம் நீலகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசை பிரிவின் நீலகிரி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ரீபன் நீலகிரி மாவட்ட குந்தா ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் மக்கள் தேசம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த கூட்டமானது எம் ஆர் சி சிவா கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad